அன்னையின் அரவணைப்பு

தமிழ் நூலகத்தில்
நன்னெறிப் புத்தகங்கள்
அறிந்து கொண்டு படிப்பவர்களுக்கு - அது
அம்மாவின் அரவணைப்பு.....
ஆஹா என்ன ஒரு கவலை மறந்த உணர்வு.....!
தமிழ் நூலகத்தில்
நன்னெறிப் புத்தகங்கள்
அறிந்து கொண்டு படிப்பவர்களுக்கு - அது
அம்மாவின் அரவணைப்பு.....
ஆஹா என்ன ஒரு கவலை மறந்த உணர்வு.....!