தேவதை

உனக்கு திருஷ்டி சுற்றி வாசலில் உடைத்த பூசணிக்காய் நன்றி சொன்னது ?????


அழகு தேவதை முகத்தை
மூன்று முறை சுற்றி காட்டியதற்கு !!!!!!!!

எழுதியவர் : (19-Aug-13, 10:31 pm)
Tanglish : thevathai
பார்வை : 131

சிறந்த கவிதைகள்

மேலே