என் சென்ரியூகள்

நள்ளிரவு உறக்கத்தில்
தட்டி எழுப்பியது
தொ(ல்)லை பேசிமணி

..........................................

பேரூந்து பழுதடையனும்
ஏங்கிக்கொண்டிருந்த பயணிகள்
காதலர்கள்

எழுதியவர் : கே இனியவன் (20-Aug-13, 9:22 am)
பார்வை : 107

மேலே