சொல்லத்தான் நினைக்கிறேன்

எனக்கு பிடித்தவை எல்லாம் பகிர்ந்து கொண்டேன்!!
அவற்றை விட உன்னை அதிகமாக பிடிக்கும் என்பதை தவிர!!

எழுதியவர் : karankaan (20-Aug-13, 8:33 am)
சேர்த்தது : karankaan
பார்வை : 172

மேலே