ஒழுக்கம்
ஒழுக்கம்மென்பது -நீங்கள்
கடைகளில் தேடுகின்ற
மிட்டாய்களல்ல - உங்கள்
நடத்தையைக் காட்டுகின்ற
ஒளி -அது
அணைவதை நிறுத்தி
ஒளிர்ந்திடச் செய்வது
உங்களின் கடமை
எப்போதும் அது உங்கள் கடமையே !!
ஒழுக்கம்மென்பது -நீங்கள்
கடைகளில் தேடுகின்ற
மிட்டாய்களல்ல - உங்கள்
நடத்தையைக் காட்டுகின்ற
ஒளி -அது
அணைவதை நிறுத்தி
ஒளிர்ந்திடச் செய்வது
உங்களின் கடமை
எப்போதும் அது உங்கள் கடமையே !!