தப்பாலபோச்சு

நண்பன் 1 : என்னடா என்னோத்தையோ என்னிகிட்டே இருக்கே !

நண்பன் 2 எல்லாம் அவளை பற்றி தான்

நண்பன் 1 எவளை பற்றி டா

நண்பன் 2 ஏய் நேத்து போய் ஒ ஆழ பார்த்தம்ல
அவ உன்ன பார்க்காம என்னையே பார்த்துக்கிட்டு
இருந்தா அதான் எண்ணையை பார்த்தாலோனு
என்னிக்கிட்டுயிருக்கேன் டா

நண்பன் 1 உன்னை துணைக்கு கூட்டிகிட்டு போனது தப்பாலபோச்சு

எழுதியவர் : எல்விஸ் ராஜு (20-Aug-13, 8:15 pm)
பார்வை : 139

புதிய படைப்புகள்

மேலே