தலைவா படத்தை பற்றிய என்னுடைய பஞ்ச்
தமிழ் பசங்கன்ன நடனம்...
தலைவா படம் பார்த்தா மகிழனும்..!
சிவகாசியிலே சரவெடி...
சிரிக்க வைப்பது சந்தானத்தின் காமெடி..!
துணியில் தண்ணீர் பட்டால் அது ஈரம்...
துணிச்சலான அமலாபாலின் போலீஸ் என்ற வீரம்..!
நாட்டுக்கு நல்லது செய்தால் அது சிறப்பு...
நாசர் விஜயை தத்தெடுத்தது அது தந்தை என்ற வளர்ப்பு..!
சரித்திரம் படைப்பது நட்பு...
சத்யராஜ் மக்களை விட்டு போகாமல் இருப்பது அன்பு..!
கூட்டமாக இருந்தால் பேசவைண்டும் நிறைவா...
கூடவே இருந்து துரோகம் செய்பவனை
அழிப்பான் இந்த தலைவா..!