இலட்சியம்
நீ இலட்சியம் இல்லாமல்
வாழ்கிறாய் என பலமுறை
என் கண்கள் கலங்கியதுண்டு
என் கண்களை கலங்க
வைப்பதுதான் - உன்
இலட்சியமாக இருந்தது
என்பதை அறியாத என் கண்கள்
இப்போதும் கூட
கண்ணீரைத்தான் சிந்துகின்றன.!!
நீ இலட்சியம் இல்லாமல்
வாழ்கிறாய் என பலமுறை
என் கண்கள் கலங்கியதுண்டு
என் கண்களை கலங்க
வைப்பதுதான் - உன்
இலட்சியமாக இருந்தது
என்பதை அறியாத என் கண்கள்
இப்போதும் கூட
கண்ணீரைத்தான் சிந்துகின்றன.!!