உடன்கட்டை

சதி முறையை
ஒழித்துவிட்டு - மனிதன்
சாதி முறையை
கையில் எடுத்தான்.....

இன்றோ,

சாதியை ஒழிக்க
புறப்பட்டவர்களை எல்லாம்
சதி ஏற வைத்துவிட்டான்......

எழுதியவர் : கென்னடிசண்முகம் (22-Aug-13, 12:24 pm)
பார்வை : 111

மேலே