ஆரோக்ய வாழ்வு.......

தர்மம் செய்யுங்கள் தழைத்து
வாழ்வீர்........
தியானம் செய்யுங்கள்
நீண்ட நாள் நிலைத்து
வாழ்வீர்...........
ஒழுக்கத்தோடு வாழ்ந்தால்
ஓங்கி வளர்வீர்........

எழுதியவர் : shivanitg (22-Aug-13, 11:40 am)
சேர்த்தது : Shivani Tg
பார்வை : 60

மேலே