வராமல் போனதால்
நீ வருவாய் என்று
வாழ்ந்த காலமெல்லாம்
வராமல் போனதால்
உன்னை காணவேண்டி
ஒவ்வொரு நாலும் ஆவலோடு காத்திருக்கிறேன் கல்லறையில்
நீ வருவாய் என்று
வாழ்ந்த காலமெல்லாம்
வராமல் போனதால்
உன்னை காணவேண்டி
ஒவ்வொரு நாலும் ஆவலோடு காத்திருக்கிறேன் கல்லறையில்