அன்னை - நாகூர் கவி

என் வாழ்வுக்கு
முன்னுரை...

வாழ்க்கைக்கு
பொருளுரை...

முடிவுரையில்லா
அழகிய கட்டுரை...!

எழுதியவர் : நாகூர் கவி (22-Aug-13, 9:37 pm)
பார்வை : 266

மேலே