தொடுத்துப் பழகினால் மணக்கும் தமிழ்

எடக்கு மடக்கு எதுக்கு ஒனக்கு ?
அடக்கு நாக்கு அழுக்கு இருக்கு !

பதுக்கு ஒதுக்கு கணக்கு வழக்கு
பிணக்கு கொடுக்கு வழுக்கு சறுக்கு

தளுக்கு மினுக்கு குலுக்கு இதுக்கு
கிறுக்கு பிடிக்கு அடிச்சி நொறுக்கு.....!

( என்னைய இல்ல.....குறுக்குப் புத்திய...! )

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Aug-13, 12:26 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 103

மேலே