kadhal

அவள் காதலை பெற இறைவனை நோக்கி தவம் செய்தேன்
இறைவன் தரிசனம் தரவில்லை
பின்பு தான் தெரிந்தது
அவள் காதலை பெற இறைவனும் தவம் இருக்கிறான் என்று.

எழுதியவர் : messersuresh (27-Dec-10, 3:20 pm)
பார்வை : 375

மேலே