kadhal

பேருந்து பயணத்தில் ஜன்னலோர இருக்கை தான் வேண்டும் என்று ஆசைப்படுவேன்
என் முகத்தை வருடி செல்லும் காற்று அவள் நினைவுகளை தந்து விட்டு செல்லும் காரணத்தால்.

எழுதியவர் : messersuresh (27-Dec-10, 2:38 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 334

மேலே