என் காதலி

கம்பன்
பாடாத
கவி மகள்
நீ ?
ரவிவர்மன்
தீட்டாத
எழில் மகள்
நீ ?
சித்தர்கள்
சித்தரிக்காத
சிவரஞ்சம்
நீ ?
பிரம்மன்
காணாத
தனி பிறவி
நீ ?
என்
நெஞ்சில்
நீக்காத காதலியும்
நீதான் ?

எழுதியவர் : anandh (23-Aug-13, 6:25 pm)
சேர்த்தது : asaran
Tanglish : en kathali
பார்வை : 49

மேலே