என்னை விட்டுவிடு ...!!!

காதல் என்பது
ஊற்று -அது
பாறைக்கல்லில்
வராது

உனக்கு யாரை
வேண்டுமென்றாலும்
அறிமுகப்படுத்துகிறேன்
என்னை விட்டுவிடு ...!!!

பௌர்ணமியில்
பூத்த அக்கினி பூப்போல்
உன் நினைவுகள்
குளிர்கிறது ....!!!

கஸல் ;395

எழுதியவர் : கே இனியவன் (24-Aug-13, 9:14 am)
பார்வை : 146

மேலே