உயிரிருக்காது

உன்னை நிழல் போல்
தொடர்ந்து வருவேன்
கண்ணே -என்றதை
தப்பாக புரிந்துவிட்டாய்
போலும் அதுதான்
அடிக்கடி மறைந்து
துன்பம் தருகிறாய்
நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!

எழுதியவர் : கே இனியவன் (24-Aug-13, 10:20 am)
பார்வை : 95

மேலே