சீதனம்

அக்காவுக்கு
சீதனமாய் தந்துவிட்டேன்
தங்கமே!
காவேரி நீரை
அதனால் உனக்கு
இனி மேல் உப்புநீர் தான்.........

எழுதியவர் : கபிலரசன்.ப (24-Aug-13, 2:34 pm)
சேர்த்தது : kabilarasan.p
Tanglish : sithanam
பார்வை : 96

மேலே