தொப்பையாங்குளம் மணிபாலனின் காமெடி!

என்மீதும் பூக்கள் விழுந்தது!
அவள்மீதும் பூக்கள் விழுந்தது!
எனக்கு மணவறையில் விழுந்தது!
அவளுக்கு கல்லறையில் விழுந்தது!

எழுதியவர் : மணிபாலன்-தொப்பையாங்குளம் (24-Aug-13, 2:38 pm)
பார்வை : 291

மேலே