JAVA
மனைவி : "நீங்க JAVA 'ல பெரிய புலியா இருந்துட்டு போங்க...அதுக்காக நம்ம புள்ளைக்கு ஜாவாஸ்ரீ 'ன்னு பேரு வைக்கிறது கொஞ்சங்கூட சரி இல்லீங்க..!"
கணவன் : !!!????