வெற்றியின் பக்கங்கள்

தோல்வியின் தொடர்
எல்லோரின்
நாட் குறிப்பிலும்
வெற்றியின் பக்கங்கள்
சிலரின்
புத்தகங்களில் மட்டும்
ஏன் ?
தோல்வியினால்
துவண்டு விழுந்தாலும்
மீண்டும் மீண்டும்
எழுந்து நடந்ததால்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (25-Aug-13, 12:19 am)
Tanglish : Vettriyin pakkangal
பார்வை : 90

மேலே