சொல்லாதே அவளி(னி)டம் நீ !.....

இருந்தும்
இல்லை என்று சொல்லாதே அவளி(னி)டம் நீ !...

ஏது ஏதொ யோசித்து
என்ன என்னமோ நினைத்து
எதை எதையோ சொல்லிவிடுவாள் (ன்)
அவள் (ன்)

இல்லை என்று சொன்ன நீ !..
என்ன இல்லையென்று யோசிக்க வைப்பாள் (ன்)
அவள் (ன்)

யோசிக்கும் நீயோ

உன்னை பற்றிய யோசனையை இழப்பாய் நீ !..
பின்னர் எண்ணத்தை இழப்பாய் நீ !...
அதன் பின் உன்னையே இழப்பாய் நீ !..

உன்னை இழந்த நீயோ
உனக்கே தெரியாமல்
உன்னையே அறியாமல்
உணழகை இழப்பாய்
தினம் தினம் நீ !...

இழந்த உன்னை
மீட்டெடுக்க
இமையாய் பார்த்த
உன் பெற்றோர்
என்னது என்று தெரியாமல்
ஏதும் புரியாமல்
ஏது ஏதொ செய்வர் !..

ஏது ஏதொ செய்யும்
உன்னை கண்டு
மனம் நொந்து
உன் செய்கை அறிந்து
உன் செயல் புரிந்து
உன்னை மீட்டெடுக்க
உன்னவளை(னை) யரிய
ஒவ்வொரு தினமாய்
அவர்கள் !....

அவளை(னை)யரிந்தால்
அவளி(னி)டம் அன்பாய் பேசி
உன் நிலைமையை
எடுத்துசொல்ல
ஏதும் அறியாத அவள்(ன்)
நீ நலம் பெற
நட்பாய் பழகி
அன்பாய் பேசி
உன்னை அரவணைத்து
அற்புதம் செய்வாள்(ன்) அவள்(ன்)

உன்னையரிந்தும் அறியாதவளா(னா) யிருந்தால்
அவளி(னி)டம் அன்பாய் பேசி
உன் நிலைமையை
எடுத்துசொல்ல
ஏதும் அறியாதவளா(னா)க
இருந்தால் அவளை(னை)
தவிர்த்து

உன் சொந்தம் தேடி
உன் நிலைமையை
எடுத்துசொல்ல
அவர்கள் உன்னையறிந்து
உன் நிலமைபுரிந்து
நீ நலம் பெற
அவர்கள் அவர்
பிள்ளையிடம்
அன்பாய் எடுத்துசொல்ல
அதன் அர்த்தம்புரிந்து
அன்பால் உனக்கு உதவ
உன்னுடன்
அன்பாய் பேச
நட்பாய் பழக
உன் மனமரிய
உன்னை மணமுடித்து
நீ நலம் பெற
என்றேண்டும் வாழ்வாள்(ன்)
உன்னோடு

என்றென்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (25-Aug-13, 2:15 pm)
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே