என்னக் கோவம்

உயிரே என் மீது
உனக்கு என்னக் கோவம்

அன்பே என் மீது
உனக்கு என்னக் கோவம்

அழகே என் மீது
உனக்கு என்னக் கோவம்

கண்ணே என் மீது
உனக்கு என்னக் கோவம்

இப்படி என்னிடம் பேசாமல்
கண்ணீர் தருகின்றாய் பெண்ணே.

எழுதியவர் : ரவி.சு (25-Aug-13, 3:58 pm)
பார்வை : 104

மேலே