மார்கழியில் இது மாவில்லா கோலம்

கனவின் கோலத்தை கலைத்து
காலையின் கோலமென மார்கழி,
எழுதிய கவிதைதான் குறும் செய்தி
என்னவளின் காலை வணக்கம்

எழுதியவர் : . ' . கவி (27-Dec-10, 9:01 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 672

மேலே