கைபேசியே உன்னுடைய தயவால்

என்னவள் இதயத்தில் இருந்தாலும்
உன்னுடைய தயவால்தான்
உதட்டோரம் முத்தமிட்டு கொள்கிறேன்
உன் முகப்பின் இரு முகத்திலும்

எழுதியவர் : . ' . கவி (27-Dec-10, 9:24 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 908

மேலே