பெருமிதம்தான் கைபேசி

மூன்றாம் தலைமுறை (3G)கைபேசி உன்னால்
முகத்தை பார்த்தே பேசி கொண்டிருந்ததால்
இரவு இனிதாய் முடிந்து போனாதால், ஐயோ
எனது கனவுகள் வருந்தியது பாவம்

எழுதியவர் : . ' .கவி (30-Dec-10, 5:50 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 591

மேலே