அந்த ஆளு ரொம்ப அப்பாவி…!

தலைவர் ஒரு மக்குன்னு எப்படி சொல்றே?

செவ்வாய்க் கிரகத்துக்கு, செயற்கைக்கோள்
அனுப்பப் போறாங்கன்னு தகவல் சொன்னதுக்கு
‘ஏன் இவங்ககிட்டே இயற்கைக் கோள் எல்லாம்
கிடையாதா’னு கேக்குறாரே…!
-
>லெ.நா.சிவக்குமார்
-
———————————————– -
-
அரண்மனைக்கு உள்ளேயே மன்னர் மாறுவேடத்தில்
உலவுகிறாரே…எதுக்கு?

புலவர்களிடமிருந்து தப்பிக்கவாம்…!
-
>அருளப்பன்
-
——————————————-
-
அந்த ஆளு ரொம்ப அப்பாவி…!
-
எப்படி சொல்றே?
-
கள்ளக் காதல்னா திருடனும் திருடியும் காதலிக்கிறதான்னு
கேட்கிறாரே…!
-
>எம்.விஷ்வா
-
————————————————–
நன்றி: வாரமலர்

எழுதியவர் : கே இனியவன் (26-Aug-13, 8:05 am)
பார்வை : 230

சிறந்த நகைச்சுவைகள்

மேலே