புன்னகை தந்த மௌனம்

பெண்ணே !
உன் புன்னகை எனும்
அமுதத்தை பருக வந்த எனக்கு
உன்
மௌனம் எனும்
விசத்தை தந்து மட்டும் கொன்றுவிடாதே !
பெண்ணே !
உன் புன்னகை எனும்
அமுதத்தை பருக வந்த எனக்கு
உன்
மௌனம் எனும்
விசத்தை தந்து மட்டும் கொன்றுவிடாதே !