நட்பின் பிரிவு....

நிலவு நிறம் மாறும்
காற்று திசை மாறும்
காலமும் வழி மாறும்
என்பதை அறிந்தேன்
என் நட்பின் பிரிவில்.....

எழுதியவர் : திவ்யா (28-Dec-10, 10:34 am)
பார்வை : 5338

மேலே