பஞ்சம்
பறந்து
விரிந்த
வயல் காட்டில்...!
வயதுக்கு
வந்த நெற்க்கதிரை ஊருக்கே
உலை வைக்க கொடுத்தவன்...!
ஒரு படி நெல்லுக்காக
கதிர்
அறுக்கும்
அருவாளை
விற்கிறான்...!
****கே.கே..விஸ்வநாதன்****