வேண்டாமே இந்த முகமூடி

காற்றை காதலிக்கும் நீங்கள்
ஏன் உங்களது மகன் மகள்
காதலை ஏற்க மறுக்கின்றிகள்
ஜாதி என்ற ஒரு முகமூடியை அணிந்துக்கொண்டு.

எழுதியவர் : ரவி.சு (27-Aug-13, 10:12 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 53

மேலே