வற்றாதது !

இதயத்தில் ஆவியாகி
கண்களில் மழையாக
பொழிந்தாலும்
வற்றவில்லை உன் நினைவுகள் என்றும் !

எழுதியவர் : தேவி நடராஜன் (28-Aug-13, 3:25 pm)
சேர்த்தது : DEIVI
பார்வை : 64

மேலே