வாங்கிய வலிகள் ...!

நீ பிரியும் பொது ஏற்பட்ட வலியை விட உன்னை காணும் போது இறந்தே போனேன் ஏன் தெரியுமா....!

நினைவில் நீ என்னுடன் பேசி செல்வாய்
நேரிலோ என் பேச்சை செவி கொடுத்து கேக்காமல் செல்வாய் ...!
இதுதான் காதலிடம் நீ கொடுத்த தவறு நான் வாங்கிய வலிகள் ...!

எழுதியவர் : மகேஸ்வரி (28-Aug-13, 3:09 pm)
பார்வை : 100

மேலே