உயிர் நண்பன்

நான் ஒன்றும் கடவுள் இல்லை
நீ கேட்டதை எல்லாம் கொடுப்பதற்கு..!
உனக்காக
நீ ஊக்கமளித்த உணர்வுகொடுத்த
என் உயிரை கொடுப்பேன்..........!

எழுதியவர் : Selva thanjai (28-Aug-13, 5:43 pm)
Tanglish : uyir nanban
பார்வை : 315

மேலே