நினைவூட்டு..

நிலவு, முகம் காட்டி
எனக்கு
நினைவூட்டுகிறது காத்திருக்கும் என்
நாயகியை..

ம்,
பாம்பின்கால் பாம்பறியும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Aug-13, 6:36 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 42

மேலே