சிகரெட்.....

எனது
ஏழாம் அறிவு
சிகரெட்....!

எனது
கவிதையின் தீப்பந்தம்
சிகரெட்...!

எனது
காதல் வலி நீக்கி
சிகரெட்....

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (29-Aug-13, 1:34 am)
Tanglish : sikaret
பார்வை : 169

மேலே