நீ சூரியகாந்தி

சூரியகாந்தி தெரியுமா?
சூரியன் பின்னாலே
செல்லுவானே,
அவன் சிஷ்யன்
நான் என்
சூரியன் நீயல்லவா!

எழுதியவர் : பரதன் (28-Dec-10, 6:16 pm)
சேர்த்தது : yogibarathan
பார்வை : 534

மேலே