உயிர் திருடி

உலகை உலுக்கும்
உயிர் திருடர்கள்
படித்திருகிறேன்,
என் உயிரை
உலுக்கும்
உயிர் திருடி உன்னை
படித்ததில்லை !

எழுதியவர் : பரதன் (28-Dec-10, 6:13 pm)
சேர்த்தது : yogibarathan
பார்வை : 538

மேலே