ஆய்த எழுத்து !

ஆய்த எழுத்து !
சுந்தர தமிழில்
சந்தன மணம் கமழும்
வந்தனங்கள்
வணக்கங்கள்
வாழ்த்துக்கள் - என்
தமிழாசிரியர்களுக்கு !!
எழுத்தை எங்களுக்குள்
பதிக்க
எழுத்தோடு எழுத்தாக
ஆய்த எழுத்தையும் பதித்தீர்கள் - அதன்
தனி சிறப்பை சொல்லாமலே
சிந்திக்க விட்டுவைதீர்களா ??
ஆய்த எழுத்து - நம்
அறத்தின் சுருக்கெழுத்து !
நாம்
எழுத்தில் ஆய்தம் வைத்தவன் !
எழுத்தின் ஆயுதம் அறிவு !
அறிவால் எழுது - அதை
அறமாய் ஏந்து
அறத்தை காக்க ஆயுதம் எடு !
பயன்பாடு குறைந்தாலும் - நல்ல
படிப்பு தரும் திருவெழுத்து !
நட்பில் nashe