காதலுக்கு உன் கண்

எல்லா பூக்களும் பூத்து
குலுங்கும் போது -நீ
மொட்டாய் இருக்கிறாய் ...!!!

காதலுக்கு உன் கண்
நீராக இருக்கும்
என்றிருந்தேன் -நீயோ
மரமாக வளர்ந்தே விட்டாய் ...!!!

பூவின் மேல் பனித்துளி
இருந்தால் பூவுக்கு இன்பம்
கல் துண்டிருந்தால் ....?

கஸல் 422

எழுதியவர் : கே இனியவன் (31-Aug-13, 10:54 am)
Tanglish : kaathalaukku un kan
பார்வை : 147

மேலே