கண்ணீர்......

காய்ந்து போன கழனியை
பார்க்கையில்
கண்ணீரைப் பாய்ச்சுகின்றன
என்
இருகண்களும்
தண்ணீராக.............

எழுதியவர் : ரோஷினி JVJ (31-Aug-13, 12:47 pm)
பார்வை : 80

மேலே