நீயும் அழகே..

ரோஜா
அழகு தான்
நிறத்தில்...

மல்லிகை
அழகு தான்
மணத்தில்...

நீயும்
அழகு தான்
குணத்தில்...

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (31-Aug-13, 8:29 pm)
Tanglish : neeyum azhage
பார்வை : 117

மேலே