கவிஞனின் விருதுகள் - ரசனைகள் - மலர்கள்...!

கனவொன்றே முதலீடு
கற்பனையே லொகேசன்

கவிஞன் எடுக்கும் குறும்படம்
கவிதையிலே ஹைக்கூவாம்...!

மனம் தனிலே திரையிடுவான்
மகிழ் விழிகள் ரசித்திடவே....!

மண் தனிலே பூ பூக்கும் அது மனம்
மகிழ்ந்து தரும் விருதுகளாம்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Sep-13, 11:59 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 43

மேலே