ஈழ வேலி
முள் வெலிக்குள்
முடங்கிருக்கும்
எங்களை
பாவமாய்
பார்கிறது...!
சுதந்திரமாக
சுற்றித்
திரியும்
தெரு
நாய்கள்...!
*****கே.கே.விஸ்வநாதன்***
முள் வெலிக்குள்
முடங்கிருக்கும்
எங்களை
பாவமாய்
பார்கிறது...!
சுதந்திரமாக
சுற்றித்
திரியும்
தெரு
நாய்கள்...!
*****கே.கே.விஸ்வநாதன்***