ஓரறிவு ஜீவனுக்கும் கருணை இதயம் உண்டு
குளிரின் கோலம்
பனித்துளி.........!
காலை மழையில்
காளான் குடை பிடித்தது
கோலம் அழிந்து போகாமல் இருக்க....!
கருணையை கற்றுக் கொடுத்தது
காணும்போது ஆறறிவுக்கு ஓரறிவு....!
குளிரின் கோலம்
பனித்துளி.........!
காலை மழையில்
காளான் குடை பிடித்தது
கோலம் அழிந்து போகாமல் இருக்க....!
கருணையை கற்றுக் கொடுத்தது
காணும்போது ஆறறிவுக்கு ஓரறிவு....!