க(வி ) தைகளின் முக்கியத்துவம் - வாழ்வை செம்மைப் படுத்தும் வரை

கவிதையிலே கருத்தைச் சொல்லு
கண்களிலே காதலைச் சொல்லு
கதைகளினால் மனதினை வெல்லு
காலம் வென்றே காவியமாய் நில்லு....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Sep-13, 11:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 51

மேலே