தவிப்பு

அவள் முகம் பார்க்க மறந்தேன்...
என் முகவரியை அவள் தொலைத்த பொது..
என்னை நான் அறியும் முன்னே ...
கண்டுகொண்டது சமூகமும் என்னை அநாதை என்று...
குரல் மட்டும் கேட்கிறது மகனே என்று...
பக்கத்துக்கு வீட்டு அன்னை அவள் குழந்தைக்கு சோறு ஊட்டும் போது ...
பசி மறந்தேன் என் அன்னை இருக்கிறாள் என்று ...!
ஆனால்----உன் காம பசிக்கு இன்று பட்டினி கிடக்கிறேன் உனவு இன்றி ....
எப்போது பார்ப்பேன் அம்மா உன்னை- அப்போது கேட்கிறேன் உன்னை பார்த்து....
உன்னையும் உன் தாய் இப்படித்தான் பெற்றாளா என்று,,,!
இந்திரஜித்

எழுதியவர் : இந்திரஜித் (2-Sep-13, 2:30 pm)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : thavippu
பார்வை : 100

மேலே