கல்லும் வைரமாகலாம்

காணாததக் கண்டது
போல் சொல்வதும்
தெரியாததை தெரிந்தது
போல் தெரிவிப்பதும்
.புரியாததை புரிந்தது
போல் நடிப்பதும்
பலருக்கு ஒரு
விளையாட்டு.
அதுவே வினையாகும்
நேரம் காணமால்
போய் விடுவார்கள்
இவர்கள் மலிந்து
இருக்கும் இவ்வுலகில்
கல்லும் வைரமாகலாம்
தங்கமும் பித்தளை
ஆகி விடும்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (2-Sep-13, 5:40 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 71

மேலே