பொய்

நம் பேசும்
சிறுதுளி
பொய்கள்...!

மழைத்துளியாய்
மறுபடியும்
நம் காதில்
விழும்...!
உண்மையின்
நிழலாக...

****கே.கே.விஸ்வநாதன்****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (2-Sep-13, 5:23 pm)
Tanglish : poy
பார்வை : 67

மேலே